விசேஷங்களும் முக்கிய தினங்களும் / 01.08.2024 முதல் 31.08.2024 வரை

ஆகஸ்ட் மாதம்:

01.08.2024 - பிரதோஷம் / கூற்றுவநாயனார் குருபூஜை. 

02.08.2024 - மாத சிவராத்திரி

03.08.2024 - ஆடி பதினெட்டாம் பெருக்கு / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதியில் ஐந்துகருட சேவை.

04.08.2024 - ஆடி அமாவாசை.

05.08.2024 - மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம் (சிம்ம வாகனத்தில் பவனி). 

07.08.2024 - திருவாடிப்பூரம் (ஆடிப்பூரம்) / ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம். 

08.08.2024 - நாக சதுர்த்தி / சதுர்த்தி விரதம் (தூர்வா கணபதி விரதம்).

09.08.2024 - கருட பஞ்சமி.

10.08.2024 - சஷ்டி விரதம் / பெருமிழலைக் குறும்பர் நாயனார் குருபூஜை.

11.08.2024 - பானு சப்தமி / சேரமான் பெருமாள் / சுந்திரமூர்த்தி நாயனார் குருபூஜை.

12.08.2024 - மாயவரம் குதம்பை சித்தர் குருபூஜை.

14.08.2024 - வேதாத்திரி மகரிஷி பிறந்தநாள் / கோட்புலி நாயனார் / கலிய நாயனார் குருபூஜை,  

15.08.2024 - அரவிந்தர் பிறந்த நாள்.

16.08.2024 - ஸ்ரீ வரலட்சுமி விரதம் / சர்வ ஏகாதசி.

17.08.2024 - சனி மகாபிரதோஷம்.

18.08.2024 - நடராஜர் அபிஷேகம் / திருவோண விரதம்.

19.08.2024 - ஆவணி அவிட்டம் (ரிக், யஜூர்) / ஹயக்ரீவ ஜெயந்தி / பௌர்ணமி. 

20.08.2024 - காயத்திரி ஜெபம்.

21.08.2024 - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஆராதனை (353வது ஆராதனை).

22.08.2024 - மஹா சங்கடஹர சதுர்த்தி.

26.08.2024 - கிருஷ்ண ஜெயந்தி.

27.08.2024 - ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி.

28.08.2024 - ஸ்ரீரங்கம் சட்டமுனி சித்தர் குருபூஜை.

29.08.2024 - சர்வ ஏகாதசி.

31.08.2024 - சனி மகாபிரதோஷம் / செறுத்துணை நாயனார் குருபூஜை.


தேதி: 05.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027  

கருத்துகள்